கந்தப்பளை – பாக் டிவிசன் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி புதிய பஸ் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபைக்கு பெற்ற கடிதம் மூலமான முரண்பாட்டிற்கு இணங்க இச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தெறிவிக்கையில், அவ் பாடசாலைக்கு மாணவர்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என பிரதேச சபை தவிசாளர் கௌரவ வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com