தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு பூட்டு

பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளுராட்சிமன்ற தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திங்கள்கிழமை (12) திறக்கப்படும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]versaltamil.com