பாடசாலைகளின் விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிப்பு

பாடசாலைகளின் விடுமுறையானது எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், 29ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டாந்தவணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கல்வியமைச்சால் ​அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]