பாடகி ஜானகியின் இறுதி முடிவு

பாடகி ஜானகியின் இறுதி முடிவு

பாடகி ஜானகியின் இறுதி முடிவு

 

 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி.

 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பாடகி ஜானகி சில ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.

S Janaki

இருப்பினும் சினிமாவில் பாடிய அவர், கடந்த ஆண்டு “10 கல்பனைகள்” என்ற மலையாள படத்திலும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 28ம் திகதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி தெரிவித்துள்ளார்.

S Janaki

எதிர்வரும் 28ம் திகதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜானகி பாடவுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியானது, இசை உலகில் அவரது இறுதி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் அவர், பங்கேற்க மாட்டார் என குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]