பாடகி சின்மயியின் அடுத்த அதிரடி முடிவு!

மீடு இல் பாலியல் புகார்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ள அதே நேரம் சில நடிகைகளுக்கு அவரே பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்.

அண்மையில் இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தது பெரும் சர்ச்சைகளுக்குள்ளானது. அது மட்டுமல்ல பலரும் அடுத்தடுத்து சிக்கினர்.

டப்பிங் யூனியலிருந்து தனக்கே தெரியாமல் தன்னை நீக்கிவிட்டதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் அடுத்த ஸ்பெஷலாக ரஹ்மான் இசையில் சர்வம் தாள மயம் படத்திலிருந்து வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]