பாடகியான ஏ.எம்.ரத்னம் மருமகள் ஐஸ்வர்யா

பாடகியான 

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மருமகள் ஐஸ்வர்யா பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.

ஏ.எம்.ரத்னம் ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ மற்றும் அண்மையில் திரைக்கு வந்த ‘கருப்பன்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

பாடகியான ஏ.எம்.ரத்னம் மருமகள்

இந்த நிலையில் இவரின் மருமகள் ஜஸ்வர்யா நீல்க்ரிஸ் டிரீம் எண்டர்டைன் மெண்ட் தயாரிக்கும் ‘கூத்தன்’ படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா, யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘ஆக்ஸிஜன்’ என்ற தெலுங்கு படத்திலும் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகியான ஏ.எம்.ரத்னம் மருமகள்