பாங்காக்கிற்கு இன்பச்சுற்றுலாவிற்கு சென்ற ஆரவ் மற்றும் ஓவியா- வீடியோ உள்ளே

நடிகர் ஆரவ் மற்றும் ஓவியா ஆகிய இருவரும் பாங்காக்கிற்கு இன்பச்சுற்றுலா சென்றதாக கூறி இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியாகின. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவதாகவும் அடிக்கடி வெளிநாடு பறந்து செல்வதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், சற்று முன்பு வெளியான ஒரு வீடியோவில் நடிகர் ஆரவ் ஓவியாவை ஒன்றாக பார்த்த ரசிகர் ஒருவர் அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். அவரை ஆரவ் கை நீட்டி வேண்டாம் வேண்டாம் என்று மிரட்டுவது போல பாவனை செய்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]