பாக்ஸ் ஓபிஸ் கிங்காக விளங்கி வருபவர் அஜித்தா, விஜய்யா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தற்போது வரை பாக்ஸ் ஓபிஸ் கிங்காக விளங்கி வருகிறார். இவருக்கு அடுத்தது யார் என்றால் அனைவருமே அஜித்தையும் விஜயையும் தான் கூறுவார்கள்.

இது குறித்து முன்னணி பத்திரிக்கையாளர்கள் ரஜினிக்கு பிறகு விஜய் தான். ஏனென்றால் அவருக்கு பெமிலிய ஆடியன்ஸ் அதிகம் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் நீண்ட நாட்கள் திரையில் ஓடும்.

அதேபோல் தல அஜித்திற்கு இளைஞர்கள் கூட்டம் அதிகம். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் அஜித் படங்களுக்கு இளைஞர்களின் கூட்டமே படையெடுக்கும் என கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]