பாகுபலி புகழ் பிரபாஸின் வீட்டிற்கு அரசு சீல்!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு தெலுங்கானாவில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இந்த வீட்டை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

ரயாதுர்காம் பகுதியில் 83 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாம். இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்துள்ளது. தற்போது  அந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக உள்ளது.

அங்கு பிரபாஸின் வீடும் உள்ளதாம். எனவே அந்த வீட்டிற்கும் சீல் வைத்து உள்ளார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]