பஸ் விபத்தில் ஐவர் பலி, 44 பேர் காயம் – மதுரங்குளிய (படங்கள் இணைப்பு)

மதுரங்குளியகொழும்பு – புத்தளம் வீதியின் மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பஸ்சுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரங்குளிய

மதுரங்குளிய

மதுரங்குளிய

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]