பள்ளத்தாக்கில் சிற்றுந்து கவிழ்ந்ததில் 13 பேர் பலி

பள்ளத்தாக்கில் சிற்றுந்து கவிழ்ந்ததில் 13 பேர் பலி

ஜம்மூ & காஸ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் ஏறக்குறைய 30 பேருடன் வந்த சிற்றுந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் 13 பேர் பலி. இவ்விபத்து இன்று காலை டண்டரனில் கிஷ்ட்வாரிலிருந்து கேஸ்வன் நோக்கி பயணித்த போதே நடந்தது. இதுவரை 13 பலியானதாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என மீட்பு குழுவின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அம்மாநிலத்தில் ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது பாரிய விபத்து இதுவாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]