பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆய்வு மையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்ல மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களுக்கு இடையில் தொடருந்து பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பதுளை இரவு நேர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]