பல்லுக்கு வைரத்தில் நகை வாங்கிய பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே!

பெண்களுக்கு நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக பெண்கள் நகை, ஆடை போன்றவற்றிற்கு அதிகம் செலவு செய்வார்கள். நடிகைகளும் அவ்வாறே.

ஆனால் பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் சற்று வித்தியாசமாக வைரத்தில் பல் மீது அணியும் நகை வாங்கியுள்ளார். அவர் அதிக பணம் செலவழித்து வைரம் பதித்த இந்த நகையை வாங்கியுள்ளார்.

View this post on Instagram

new grillz

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]