பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மீது போலீஸ் அதிகாரிகள் தாக்குதல் ( பட இணைப்பு )

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.பேரணியாக வந்த மாணவர்கள் அலரி மாளிகை நோக்கி செல்ல முற்பட்ட வேளை, லோட்டஸ்ட் சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது

பல்கலைக்கழக மாணவர்கள்