பலரையும் சிரிக்கவைக்கும் யோகிபாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா? அதிர்ச்சி வீடியோ உள்ளே

ஒவ்வொரு நடிகருக்கும் சினிமாவில் ஒரு காலம் வரும். அப்படி தனக்கான நேரம் இது என்பதை தெரிந்துகொண்ட யோகி பாபு அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

விஜய்யின் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான இவரது வீடியோ சமீபத்தில் வைரலானது.

இந்த நேரத்தில் யோகி பாபுவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யாரும் பொய்யான டுவிட்டர் பக்கத்தை நம்ப வேண்டாம், இதுதான் என்னுடைய உண்மையான பக்கம் என்று ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]