பரந்தன் பூநகரி வீதியில் பாரிய விபத்தில் வடமாகாண உத்தியோகத்தர் பலி!

பரந்தன் பூநகரி வீதியில் பாரிய விபத்து வடமாகாண உத்தியோகத்தர் பலி!

பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவரே உயிரிழந்தவராவார்.

காயமடைந்த சாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர்கள் பயணித்த வாகனம் காற்றுப் போனதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]