பரந்தன் பூநகரிப் பகுதியில் விபத்து

பரந்தன்

பரந்தன் பூநகரிப் பகுதியில் விபத்து

இன்று அதிகாலை பரந்தன் பூநகரிப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து மரக்கறி ஏற்றிக்கொண்டு வந்த லொரியானது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் லொரி சேதமடைந்துள்ளது.

சாரதி காயங்களுடன் அருகிலுள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி போலீசார் இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]