பயணங்களுக்கு புதிய விதிமுறை

ஐ. தே. க. பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு பயணங்களுக்கான புதிய விதிமுறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விதித்துள்ளார்.