பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்…

நாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டடில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் , அரசுசார்பற்ற தொண்டு நிருவனங்கள், பல்சமய ஒன்றியம், காணாமல் ஆக்கப்பட்டொரின் உறவுகள் அமைப்பு, பெண்கள் வலையமைப்பு மாநகர, நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்இ புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பயங்கரவாத

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]