பயங்கரவாதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை

பயங்கரவாதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை

பயங்கரவாதிகள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண சில தரப்பினருக்கு முடியாதுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள சிலர், எதிர்க்கட்சியினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என்பவற்றுக்கு இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]