முகப்பு News Local News பம்பலப்பிட்டி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து

பம்பலப்பிட்டி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து

கொழும்பு பம்பலப்பிட்டி சந்தியில் கட்டிடமொன்றில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டுள்ளது.

காலணி விற்பனை நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com