பம்பலப்பிட்டி கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து

கொழும்பு பம்பலப்பிட்டி சந்தியில் கட்டிடமொன்றில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டுள்ளது.

காலணி விற்பனை நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]