பனாமா கப்பலில் தீ விபத்து ( பட இணைப்பு )

பனாமா தேசியக்கொடியுடன் சென்றுகொண்டிருந்த டெனிலா என்ற பெயரிலான கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளனர்.

பனாமா கப்பலில் தீ விபத்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]