பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்ட மஹேந்திர சிங் தோனி – வீடியோ உள்ளே!!

டெல்லி குடியரசு தலைவா் மாளிகையில், நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற விழாவில் மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை மஹேந்திர சிங் தோனிக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தோனி இராணுவ சீருடையில் வருகை தந்திருந்தமை அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இராணுவ சீருடையில் வந்த தோனியின் வீடியோ காணொளி இதோ…