பத்திரிக்கை விளம்பரத்திற்கு இப்படியா போஸ் கொடுப்பாங்க?? பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே

நடிகை வாணி கபூர் ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகை ஆவர். தமிழில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்துள்ளார். நடிகர் நாணி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி.

பிறகு வாய்ப்பில்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். ஹிந்தி ரசிகர்கள் அம்மணிக்கு நல்ல வரவேற்ப்பு கொடுத்தனர். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் அம்மணி. அவ்வபோது, போட்டோசூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பத்திரிக்கை விளம்பரத்திற்கு பத்திரிக்கை விளம்பரத்திற்கு பத்திரிக்கை விளம்பரத்திற்கு

அந்த வகையில், சமீபத்தில் இவர் கருப்பு நிற தீமில் பிரபல பத்திரிக்கையான MAXIM-ற்காக நடத்திய ஃபோட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. வாணி கபூருக்கென இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]