பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம்

பதுளை

பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலைக்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, பதுளை நகரை சென்றடைந்ததுடன் ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]