பதவி விலகினார் முகாபே : ஜிம்பாப்வே மக்கள் ஆரவார கொண்டாட்டம்

‘அதிபர் பதவியில் இருந்து முகாபேவை நீக்க வேண்டும்’ என, வலியுறுத்தி பார்லி., வளாகத்தில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். முகாபே, பதவி விலகிய செய்தி அறிந்ததும்மக்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான் உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]