முகப்பு News Local News பதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்

பதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்

பதவி விலகினார் பௌத்த அலுவல்கள் ஆணையாளர்

பௌத்த அலுவல்கள் ஆணையாளரான நிமல் கொடவிலகெதர பதவி விலகியுள்ளார். புத்தசாசன அமைச்சின் செயலாளரிடம் தனது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளார்.

மேலும் அவர் நேற்றைய தினம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com