பதவியேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

பதவியேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான இன்றைய தினம் (10) தனது பணிகளை ஆரம்பித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பங்கேற்றதுடன், புதிய பொதுச்செயலாளரருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி தயாசிறி ஜயசேகரவின் நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

பதவியேற்றார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]