பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

நாடாளவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது

பேருந்து கட்டணத்தை 12.5 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதை அடுத்து, அடுத்து, பணிப்புறக்கணிப்பு தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த பட்ச கட்டணமாக 12 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]mil.com