பணிப்புறக்கணிப்பு தீர்மானம் கைவிடப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]