பட வாய்ப்புக்காக நடிகை பிந்து மாதவி என்ன செய்தார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

நடிகை பிந்து மாதவி, பட வாய்ப்புக்காக துன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிந்து மாதவி தமிழில் 2008ல் ‘பொக்கிஷம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்தார். அதுவும் தாவணி, சேலை உடுத்தி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்.

தொடர்புடைய படம்

கடைசியாக பிந்து மாதவி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது பிந்து மாதவி பட வாய்ப்புக்காக தன்னுடைய ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]