பட வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்களை வெளியிடும் மங்காத்தா நடிகை

பட வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்களை வெளியிடும் மங்காத்தா நடிகை

பட வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பாணி நடிகைகளிடம் பிரபலமாகிவருகிறது. மங்காத்தா புகழ் நடிகை அவரின் கவர்ச்சி உடையுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். நீச்சல் உடையிலுள்ள புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறாராம்.

இவையனைத்தும் படத்தின் வாய்ப்புக்களைப் பெறுவதற்காகவே என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]