பட வாய்ப்புக்காக ‘கவர்ச்சிப் போட்டோ’க்களாக போட்டுத் தள்ளும் நடிகை

பட வாய்ப்புக்காக ‘கவர்ச்சிப் போட்டோ’க்களாக போட்டுத் தள்ளும் நடிகை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம். இவருடைய ஆசைக்கு பூச்சி வெளியான போது, ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் மிகவும் சோகத்தில் இருந்தாராம்.

அதன்பின் போலீஸ் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாராம். இதன்பின் தமிழில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தாம் மிஞ்சி இருக்கிறதாம். இதனால், நடிகை கவர்ச்சி போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாய்ப்பு தேடுகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]