முகப்பு Kisu Kisu - UT Gossip பட ப்ரோமோஷன்னா நான் தான் முதல் ஆளு

பட ப்ரோமோஷன்னா நான் தான் முதல் ஆளு

பட ப்ரோமோஷன்னா நான் தான் முதல் ஆளு

இந்த நடிகை பட ப்ரோமோஷன் என்றாலே வர முடியாது என்று தவிர்த்து வந்த நடிகை, இப்போ முதல் ஆளாக ப்ரோமோஷன்களுக்கு முதல் ஆளாக வருகிறாராம். ப்ரோமோஷன் வராத நேரத்தில் கோபப்பட்ட இயக்குனர்கள் இப்பொது அதிர்ச்சி ஆகிட்டாங்களாம். நிறைய மேடைகளில் நடிகையைத் தாக்கி பேசிய இயக்குனர்கள் இப்போ செய்வதறியாது ஷாக் ஆகியிருக்காங்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com