பட்டாசு வெடித்து சிறுவன் படுகாயம்

படுகாயம்

பட்டாசு வெடித்து சிறுவன் படுகாயம்

மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசுகளை கொழுத்திய போது அவை வெடிக்காத நிலையில், அதனை மீண்டும் கொழுத்த முயற்சிக்கையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சிறுவனின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு கண்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]