படு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே

தனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத சோகட்த்தில் உள்ளார்.

பிகினி படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத சோகத்தில் உள்ளார்.

தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

நடிகை ராய் லக்‌ஷ்மி 1988 மே 5ம் தேதி கர்நாடகாவின் பெலகாவியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்‌ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் அறிமுகமானார்.அதே வருடம் தெலுங்கில் காஞ்சனமாலா கேபிள் டிவி படத்தில் அறிமுகமானார். 2005ல் தமிழில் குண்டக்க மண்டக்க படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி (2006), நெஞ்சை தொடு (2007), தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் 2007ம் ஆண்டு ராக் அண்ட் ரோல் படத்தில் மோகன் லால் உடன் நடித்தார்.

மலையாளத்தில் அண்ணன் தம்பி, 2 ஹரிஹர் நகர், எவ்விடம் சொர்கமானு மற்றும் சட்டம்பினாடு உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.ராய் லக்‌ஷ்மி தமிழில் நடித்த காஞ்சனா, மங்காத்தா படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன.

காஞ்சனா படம் வெற்றிக்கு பின்னர், கன்னடாவில் ரீமேக் செய்யப்பட்ட அந்த படத்தில் ராய் லக்‌ஷ்மி நடித்திருந்தார்.ராய் லக்‌ஷ்மி நடித்த இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், வாமனன் உள்ளிட்ட படங்களில் கிளாமர் காட்டிருக்கிறார்.

படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட் படு ஹொட்

தெலுங்கு படங்களான பல்பு, சர்தார் கப்பர் சிங், கைதி நம்பர் 150 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.பாலிவுட்டில் அகிரா படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் அறிமுகமாகியுள்ளார்.ஜூலி 2 படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார்.அவருக்கு ராக் அண்ட் ரோல் என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆசியாநெட் விருது கிடைத்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]