தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் ஹீரோக்களுடன் கவர்ச்சியாக தான் சுற்றி வருகிறார். கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த அம்மணிக்கு இருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. தற்போது மேலும் ஒரு ஷாக்கையும் கொடுத்துள்ளார்.
கடந்த சில காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தாராளமாக வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு மேலாடையில்லாமல் கடல் கன்னி போல புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். தற்போது மேலும் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]