படு ஹொட்டான உடையுடன் ஷாப்பிங் வந்த சமந்தா- எப்படி இருக்காங்க தெரியுமா??

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை பின்னரும் ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி தான் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு படு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார் சமந்தா.

படு ஹொட்டான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]