படு கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி!

கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவரது நடிப்பில் ‘நீயா 2 ‘ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]