படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த சினேகா உல்லல்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் நடிகை சினேகா உல்லல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சினேகா சமீபத்தில் மேலாடை இல்லாமல் ஒரு பிளாங்கெட் மட்டும் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படுகவர்ச்சி புகைப்படத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]