படுகவர்ச்சி உடையில் உலாவரும் நடிகை சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே

பிரபல நடிகை சோனம் கபூர் பொது விழாவில் பலரும் முகம் சுழிக்கும் அளவுக்கு உடையணிந்து வந்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனம் கபூர். இவர்இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான்.

நடிகை சோனம் கபூர் கடந்த ஆண்டு ‘நீரஜா’என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பைப் பார்த்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும் நடிகை சோனம் கபூர், சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை கணவராக தேர்நதெடுத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் சோனம் கபூர். சமீபத்தில் சோனம் கபூர் ஒரு விழாவிற்கு வருகை தந்தார். அப்போது கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து வந்துள்ளார். அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்து பலரும் முகம் சுழித்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

படுகவர்ச்சி உடையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]