முகப்பு Kisu Kisu - UT Gossip படுகவர்ச்சியுடன் கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்துள்ள பூனம் கவுர்- புகைப்படம் உள்ளே

படுகவர்ச்சியுடன் கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்துள்ள பூனம் கவுர்- புகைப்படம் உள்ளே

பிரபல நடிகை பூனம் கவுர். தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என் வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.

தற்போது தேவ் என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் மிகவும் நெருக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கையில் சிகரெட்டுடன் மேலாடையை மட்டும் அணிந்து கொண்டு அரைநிர்வாணமாக ஒரு நாற்காலியில் ரவுடி போல அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், பூனம் கவுர்தானா இது..? எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாரே..?!? என்று ஷாக்கிங் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com