முகப்பு Kisu Kisu - UT Gossip படுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே

படுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே

நடிகை எமி ஜாக்சன் சினிமாவில் மட்டும் கவர்ச்சியாக ரசிகர்கள் பார்த்துவந்தனர். அதுமட்டுமின்றி அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மிக கவர்ச்சியான உடைகளில் அடிக்கடி போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் காதலனுடன் நீச்சல் குளத்தில் சரசம் புரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

ஆனால், தற்போது கொஞ்சம் கவர்ச்சியின் எல்லைமீறி அவர் பாத்ரூமில் நிர்வாணமாக படுத்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “என்னுடைய வெள்ளிக்கிழமை இரவு, இப்படிதான் இருக்கும்” என்று கூறியுள்ளார். தமிழில் எமி ஜாக்சன் கைவசம் 2.0 தவிர எந்த படமும் இல்லை, இருப்பினும் ஒரு கன்னட படம், அமெரிக்கா சீரியல் என தொடர்ந்து பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com