படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்த நடிகை கஸ்தூரி- இது தேவையாமா உனக்கு??

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகை கலக்கிய நடிகைகளில் இப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. படங்கள் நடிப்பது மற்றும் தனக்கு தோன்றிய விஷயங்கள் ட்விட்டரில் கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி ரசிகர்களிடம் திட்டு வாங்குவது இவரது வாடிக்கையாகி வருகின்றது.

இந்நிலையில், தமிழ்ப்படம் 2.0 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்புறம் தெரியும் படி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் போட்டுள்ளார். அதோடு இது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா..?, இந்த பதிவு தேவையா என மோசமாக திட்டி வருகின்றனர். நடிகை கஸ்தூரி தமிழ்ப்படம் 2.0 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் இது.

படுகவர்ச்சியான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]