படுகவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்களிடம் திட்டு வாங்கும் பிரபல ஹிந்தி நடிகை!!

சினிமாவில் கதைக்காவவும் சரி, இல்லை தனது உடலை திரையில் அழகாக காட்டவும் நடிகர்கள் தனது உடலை மெருகேற்றுகிறார்கள். இப்படி இருக்க தற்போது நடிகைகளும் தனது உடலை மெல்லியதாக்குவது மட்டுமல்லலாமல் நடிகர்களைப்போலவே சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இந்திய சினிமாவில் கூட ஒரு சில நடிகைகள் மிகவும் கவர்ச்சியாக தோன்றுகின்றனர்.

மேலும் அவர்கள் தனது உடலை வளைத்து நடனமாடுவதற்கும், ஒல்லி பெல்லியாக இருப்பதற்கும் இது உதவுவதாக நினைக்கிறார்கள். இப்படி சினிமா வாய்ப்பிர்க்காகவும், விளம்பர வாய்ப்புகளுக்காகவும் நடிகைகள் தற்போது கவர்ச்சி பக்கம் துவங்கியுள்ளனர். முன்பெல்லாம் பிரபல நடிகைகள் கவர்ச்சி காட்டுவது வழக்கம் ஆனால் தற்போதும் இளம் நடிகைகளே கவர்ச்சி உடையுடன் புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

ஷர்மா பிரபல ஹிந்தி நடிகை அடா சர்மா 2008 இல் விக்ரம் பாட் இயக்கிய 1920 என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.பார்ப்பதற்கு நல்ல தொட்ரத்தில் இருந்தாலும் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார்.இவர் ஹிந்தி,தெலுகு,கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும்,2016 இல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த இது நம்மாளு என்ற படத்தில் ஒரு கவ்ரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பொதுவாக பல படங்களில் நடித்துகொண்டிருக்கும் இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் மேலும் ஷூட்டிங் சென்றாலும் கூட கவர்ச்சியான உடையிலே தான் வருவார். இப்படி செய்து கொண்டிருக்கும் இவர் தற்போது மிகவும் கவர்ச்சியான பிகினி உடையில் புகைப்படமொன்றை எடுத்து இணையத்தில் விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த உடை மட்டும் எதற்கு அதையும் கழட்டிவிட வேண்டியது தானே என கொந்தளித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]