படவாய்ப்பில்லாததால் திரிஷா செய்த வேலை என்னானு தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்தவர் நடிகை திரிஷா. ஆனால் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வாழ்வாதாரத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் தற்போது தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாததால், மலையாள சினிமாக பக்கம் சென்றுள்ளார். அங்கு ‘ஹே ஜூட்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு முன்னதாக மம்மூட்டி, மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்களுடனே சம்பள பிரச்சினை காரணமாக நடிக்க மறுத்த திரிஷா, தற்போது ‘ஹே ஜூட்’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிப்பது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.

அத்தோடு திரிஷா, பல படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்கெல்லாம் பணம் தான் காரணம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]