படவாய்புக்காக நானும் போனில் உணர்வு தூண்டும் விதமாக பேசினேன்- வெளிவரும் உண்மை!!

நடிகைகள் படவாய்ப்புக்காக படுக்கைக்கு போக கூட தயங்குவதில்லை. அவர்கள் விபச்சாரிகளை விட மோசமானவர்கள் என பிரபல தயாரிப்பாளரின் மனைவி இன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தான் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்.”புனேவில் Dev D படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன், அப்போது போன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவது போல நடிக்க சொன்னார்கள்.

அதுவரை நான் ஒருமுறை கூட போன் செக்ஸ் வைத்துக்கொண்டதில்லை. இருப்பினும் அனைவரது முன்னிலையில் அப்படி செய்யவேண்டியதாக போனது”
என ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]