படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]