படப்பிடிப்பில் சோகம் – நடிகை பலி

  • பல கலைஞர்களின் உழைப்பால் வெளியாகும் அழகான ஒரு படைப்பே திரைப்படம். படம் எடுப்பது சாதாரண விசயமல்ல. ஹாலிவுட் படங்களில் சாகசங்களுக்கு பஞ்சம் இருக்காது.

2016 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹுட்டான படம் தான் டெட்பூல். நன்கு வசூல் சாதனை செய்த இப்படத்தின் 2 ம் பாகம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடிப்பவர் எஸ்.ஜே.ஹாரிஸ்.

ஒரு பெண் பைக் ரேஸரான இவருக்கு இதுவே முதல் படம். இதன் படப்பிடிப்பு கனடா நாட்டின் வான்குவர் பகுதியில் நடந்தது. படப்பிடிப்புக்கு முந்தைய நாள் வரை இவரை பைக்கில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

ஷூட்டிங்க தொடங்கிய போது அவர் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அருகிலிந்த கட்டிடத்தில் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதல் நாளே நிகழ்ந்த இந்த சோக சம்பவத்தால் ஷூட்டிங்க நிறுத்தப்பட்டது. பயிற்சியில் ஹெல்மெட் அணிந்த ஹாரிஸ், படப்பிடிப்புக்காக ஹெல்மெட் அணியவில்லையாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]